மயிலாடுதுறை நவ, 14
மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்