ஆரோக்கியமான ஆண்டாக அமைய முதலமைச்சர் வாழ்த்து.
சென்னை டிச, 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் யுபிஏ தலைவர்…
