Category: மாவட்ட செய்திகள்

குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்.

கடலூர் டிச, 27 கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான்…

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை.

அரியலூர் டிச, 27 திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்தும் பேசினர். கரும்பு விவசாய…

அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி. வனத்துறையினர் விசாரணை.

நெல்லை டிச, 27 நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுபன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன, இந்த நிலையில் அம்பை அடுத்த மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியிலுள்ள பொட்டல் என்ற கிராமத்தின் அருகே கடந்த…

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரூபாய் ஆயிரத்திற்கான டோக்கன்.

சென்னை டிச, 27 பொங்கல் ரொக்க பணம் தமிழகம் முழுவதும் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் விநியோகம் செய்ய உள்ளனர். தமிழக முழுவதும் டோக்கன்…

இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு.

தேனி டிச, 27 இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. உடன் இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை…

மழையின் காரணமாக மீன் விற்பனை குறைவு.

வேலூர் டிச, 26 வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். பொதுவாக 10 முதல் 12 கன்டெய்னர் லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். விடுமுறை நாட்களில் மீன்மார்க்கெட்டில்…

விழுப்புரத்தில் பலத்த மழை.

விழுப்புரம் டிச, 26 நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து மழைபெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மழைபெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் மாலை 6 மணிவரை விட்டு…

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம்.

திருவாரூர் டிச, 26 முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும்…

நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம்.

திருவண்ணாமலை டிச, 26 திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக் குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி…

கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.

திருப்பூர் டிச, 26 திருப்பூர் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே இந்தியன் சார்பாக ஜீவா காலனி தனியார் திருமண மண்டபத்தில் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் ரங்கசாமி தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஜப்பான் மாஸ்டர் யூ…