வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.
கரூர் ஜன, 7 கரூர் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் தனியாரால் அமைக்கப்பட உள்ள கிரானைட் கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் நடத்தியது. இக்கூட்டத்திற்கு…
