Category: மாவட்ட செய்திகள்

விஜய் சந்திப்பு’ அடையாள அட்டை வழங்கும் பணி..

சென்னை ஜூன், 12 வரும் 17 ம் தேதி 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 6000…

மின்வெட்டை கண்டித்து சாலையில் போராட்டம்.

சென்னை ஜூன், 11 தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஈ சி ஆர் பகுதியில் நேற்று இரவு எட்டு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவில் கடந்தும் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கிழக்கு…

கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்.

சென்னை ஜூன், 11 சென்னை முழுவதும் கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை குடிநீர் வாரியம் டோல்…

புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு!

கீழக்கரை ஜூன், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் நல்லம்மாள் பணி ஓய்வு பெற்றார். அவரது பணியினை பாராட்டி பிரியா விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்…

புகையிலை, குட்கா விற்றவர் கைது.

அரியலூர் ஜூன், 11 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் துறை ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து அங்கு விசாரணை நடத்த…

கேள்விகளால் ரவுண்டு கட்டிய கவுன்சிலர்கள்,பேந்த பேந்த முழித்த ஆணையர்! ஒரு சிறப்பு தொகுப்பு!

கீழக்கரை மே, 31 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று(31.05.2023) தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. முதலாவதாக போதை பொருள் ஒழிப்பு தினம் என்பதால் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் அறிக்கை வாசிக்க உறுப்பினர்கள்…

கீழக்கரையில் சர்ச்சையை கிளப்பி வரும் சுவரொட்டி!

கீழக்கரை மே, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திருமண விழா ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர்களாக இரண்டு பேரை குறிப்பிட்டு அச்சடிக்கப்பட்டிருக்கும் சுவரொட்டி சமூக வலை தளங்களில் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. எழுத்துப்பிழை என கடந்து சென்றாலும், எதிர்காலத்தில்…

தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்.

வேலூர் மே, 20 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. வெப்பத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று,12 இடங்களில் வெயில் 100 டிகிரியை…

டாஸ்மாக் நிர்வாகம் திடீர் முடிவு.

சென்னை மே, 20 டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறுவறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள்…

ஸ்டாலினுக்கு நன்றி கூறிய உதயநிதி.

சென்னை மே, 19 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சரும் அவரது மகனுமான உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தனி பொறுப்புடன் கூடிய…