Category: மாநில செய்திகள்

மாநில அரசுகளுக்கு அமித்ஷா வலியுறுத்தல்.

கொல்கத்தா டிச, 18 அமைச்சர் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் 25வது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமித்ஷா எல்லைப் பகுதிகளின்…

ஜிஎஸ்டியை உயர்த்தவோ விதிக்கவும் இல்லை. நிர்மலா சீதாராமன் கருத்து.

புதுடெல்லி டிச, 18 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆன்லைன் வாயிலாக மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், மொத்தமாக கூட்டத்தில்…

ஜனாதிபதி சுற்றுப் பயணம்.

ஐதராபாத் டிச, 17 ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள்சுற்றுப் பயணமாக தெலுங்கானா மாநிலத்துக்கு 26ம் தேதி வருகிறார். ஐதராபாத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார் என தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார்…

பெட்ரோல் விலை அதிகரிப்பு.

புதுடெல்லி டிச, 16 தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கலால் வரியை…

10 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி.

புது டெல்லி டிச, 14 கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய அவர் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கும் தகவல் படி கடந்த 5 நிதி…

கோவா செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

கோவா டிச, 14 கோவாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சுமார் 81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் கவுண்ட்டே தெரிவித்துள்ளார். கோவாவில் பொதுவாக நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி…

தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியீடு.

திருமலை டிச, 13 திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31 ம்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன…

புதுச்சேரியில் இன்று பரவலாக மழை.

புதுச்சேரி டிச, 13 புதுச்சேரியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை எச்சரிக்கை ‘மாண்டஸ்’ புயலின் காரணமாக புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வந்தது. அந்த புயல் சென்னை அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது. அதன் பின்னர்…

இன்று நதிநீர் இணைப்பு கூட்டம்.

புதுடெல்லி டிச, 13 தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தென் மாநிலங்களின்…

மாணவிகளுக்கு மட்டும் புதிய திட்டம்.

உத்திரபிரதேசம் டிச, 12 உத்திரபிரதேச பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டாய…