Category: மாநில செய்திகள்

நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயர்.

புதுடெல்லி டிச, 27 வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி பூமியிலிருந்து 392.01 ஒளி ஆண்டில் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்காக சர்வதேச…

கங்கை ஆற்று திட்டத்திற்கு 2700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

புதுடெல்லி டிச, 27 உத்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்று படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்ட நடவடிக்கையாக 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கங்கை படுகையில் கழிவு…

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் தேதி அறிவிப்பு.

திருப்பதி டிச, 27 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி ஏற்படுகிறது 10 நாட்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி…

ஜனாதிபதி இன்று ஹைதராபாத் வருகிறார்.

ஐதராபாத் டிச, 26 5 நாள் தெலுங்கானா பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஹைதராபாத் வருகிறார். இந்தப் பயணத்தின் போது ராமப்பா மற்றும் பத்ராச்சலம் கோவில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சில உள்ளூர்…

மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது.

புதுச்சேரி டிச, 25 புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே கிடைக்காது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. மாநில அந்தஸ்து‌ விவகாரம் பல ஆண்டு பிரச்சனை அதை உடனடியாக செய்ய…

மூத்த நடிகர் சலபதிராவ் மறைவு.

ஆந்திரா டிச, 25 தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகர் ஆன சலபதி ராவ் மாரடைப்பால் இன்று காலை காலமானார்‌. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சலபதிராவ் 1200க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்…

கொச்சியில் ஐபிஎல் ஏலம்.

கேரளா டிச, 23 ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் கொச்சியில் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறுகிறது. மொத்தம் 991 வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பித்த நிலையில், 273 இந்திய மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு தேர்வாகியுள்ளனர்.…

டெல்லியில் பள்ளிகள் மூடல்.

புதுடெல்லி டிச, 23 கடும் பனிப்பொழிவு காரணமாக ஜனவரி 1 முதல் 12 வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. தலைநகர் புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் பள்ளிகள் 10…

ஹரியானாவில் தொடங்கிய பயணம்.

ஹரியானா டிச, 22 ராஜஸ்தானில் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்த ராகுல் நேற்று ஹரியானா மாவட்டத்தில் நுழைந்தார். ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்த நிலையில் நேற்று ஹரியானாவில் நுழைந்த ராகுல் அடுத்த இரண்டு நாட்களில் 24ம்…

கொரோனா தொற்று அவசர ஆலோசனை.

புதுடெல்லி டிச, 22 சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்ததால் மூத்த அதிகாரிகளுடன் இன்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏற்கனவே இந்தியாவில் உருமாறிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு…