Category: மாநில செய்திகள்

இமாச்சலில் நிலநடுக்கம்.

இமாச்சலப் பிரதேசம் ஜன, 14 இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தர்மசாலா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் சம்பா என்ற பகுதியில் காலை 5:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என…

ஐந்து ஆண்டுகளாக வேலைக்கு வராத அரசு மருத்துவர்கள்.

பீகார் ஜன, 14 ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு வராத அரசு மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது 64 மருத்துவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு தகவலும் அளிக்காமல் பணிக்கு வராமல்…

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.

அரியானா ஜன, 13 ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சரத் யாதவ் அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,…

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம்.

புதுடெல்லி ஜன, 12 அடுத்து ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது வலுவான ஜனநாயகம் இளைஞர் சக்தி அரசியல்…

சந்திரபாபுவை சந்தித்த ரஜினிகாந்த்.

ஐதராபாத் ஜன, 10 ரஜினிகாந்த் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நட்பின் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவை சந்தித்தார்.…

டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

புதுடெல்லி ஜன, 10 டிவி சேனல்கள் விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் “சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் கார் விபத்து வீடியோ அப்படியே ஒளிபரப்பாகின. அதே போல் டெல்லியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி…

கடும் நெருக்கடியில் வோடஃபோன் ஐடியா.

புதுடெல்லி ஜன,‌ 9 டெலிகாம் நிறுவனமான vodafone idea-வின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று பங்குகளின் மதிப்பு குறைந்தன பங்கு மதிப்பு 7.35 ஆக பதிவானது இந்த நிதியாண்டில் பங்குகளின்…

மழைக்கு வாய்ப்பில்லை.

புதுச்சேரி ஜன, 9 தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை முதல் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் மன்னார்…

மாவோயிஸ்ட் பாதித்த பகுதியில் 12 ஜோடிகளுக்கு திருமணம்.

சத்தீஸ்கர் ஜன, 9 சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாதித்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சி ஆர் பி எஃப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுக்மா மாவட்ட தலைமையகத்தில் 12 ஜோடிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் முன்னிலையில் பெரிய அளவில் திருமணம் நடந்தது.…

தரிசன கட்டணம். பிரசாதம் விலை உயர்வு.

திருப்பதி ஜன, 9 திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்புமின்றி இன்று முதல் விலை உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லட்டு பிரசாதம்…