Category: பொது

ரூ.299 கோடியில் திருப்பதி ரயில் நிலையம் புதுப்பிப்பு.

திருப்பதி அக், 23 உலகம் முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் சர்வதேச தரத்தில் ரூ.299 கோடி மதிப்பில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பழைய கட்டிடம்…

இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு.

புதுடெல்லி அக், 23 உலகம் முழுவதும் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீதம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் ஐவிஎஃப்…

1.50 லட்சம் கோடி வரி ஏய்ப்பு செய்த கப்பல் நிறுவனங்கள்.

புதுடெல்லி அக், 23 ₹1.50 லட்சம் கோடி அளவில் கப்பல் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் இந்தியாவில் உள்ள ஒரு கிளை அலுவலகத்திற்கு வாடகை, எரிபொருள் கட்டணம், பணியாளர் கட்டணம் போன்ற…

தீபாவளி பண்டிகை குழந்தைகள் பாதுகாப்பு.

அக், 22 தீபாவளி என்றாலே, குழந்தைகளுக்கு குஷி தான். பட்டாசு, மத்தாப்பு, சரவெடி என்று வான வேடிக்கைகளின் உற்சாகக் கொண்டாட்டத்துக்கு குறைவே இருக்காது. தீபாவளி அன்று மகிழ்ச்சி நீடித்து இருக்க, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். * ஊதுபத்தி பற்ற…

புதிய மருத்துவ கல்லூரி திறப்பு.

திருவண்ணாமலை அக், 22 திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 நவீன அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை சென்ற முதல்வருக்கு அமைச்சர் ஏ.வ.வேலு…

2 G வழக்கில் உத்தரவு.

புதுடெல்லி அக், 20 2G வழக்கில் வரும் 30 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 பேர் விடுதலைக்கு பின் பி சி ஐ அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு…

விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

மதுரை அக், 18 ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21 முதல் 22 திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரிலிருந்து சென்னைக்கு 300 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 20…

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்.

சென்னை அக், 17 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கா. சசிகலா அரசு தேர்வுகள் இயக்கத்தில் இணை இயக்குனர் சி செல்வராஜ்…

274 பயணிகளுடன் இந்தியா புறப்பட்ட விமானம்.

இஸ்ரேல் அக், 15 இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த ஒரு வாரமாக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மூன்று விமானங்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

மீனவர்களை சிறைபிடித்த இலங்கை.

ராமேஸ்வரம் அக், 15 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து தங்கச்சிமடம் உட்பட 15 மீனவர்கள் நேற்று அதிகாலை தொழிலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு…