Author: Seyed Sulthan Ibrahim

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

சென்னை ஜூலை, 11 திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, டி…

828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு.

திரிபுரா ஜூலை, 11 திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 728 மாணவர்களுக்கு எச்ஐவி தோற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஊசி மூலம் போதைமருந்து செலுத்திக் கொள்வதாக…

ஐஐடி மாணவர்களின் பரிதாப நிலை.

சென்னை ஜூலை, 11 வேலைவாய்ப்பு மந்த நிலை காரணமாக ஐஐடியில் பட்டம் பெற்றவர்கள் ஊதிய குறைப்பை சந்தித்து வருவதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகங்களில்…

பூஜையுடன் தொடங்கியது சுசீந்திரனின் 2Kலவ் ஸ்டோரி.

சென்னை ஜூலை, 11 வெண்ணிலா கபடி குழு, கிட்டு போன்ற மண் சார்ந்த படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். அவர் இயக்கம் 2K லவ் ஸ்டோரி என்ற புதிய படம் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 2K எனப்படும் 2000களில் பிறந்தவர்களின் காதலை…

ஆருத்ரா நிறுவன இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி.

சென்னை ஜூலை, 11 ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களில் ஒருவனான ரூசோவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.2438 கோடி பண மோசடி செய்த வழக்கில், கடந்தாண்டு கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கோரி மனு…

68 போட்டிகளுக்குப் பின் கிடைத்த கௌரவம்.

ஜிம்பாப்வே ஜூலை, 11 தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். இதுவரை 68 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முதன் முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு…

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம.

இந்தோனேசியா, ஜூலை 11 இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 145 கடல் மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் பீதி…

தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம்.

சென்னை ஜூலை, 11 பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் வரும் 13ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,…

டி20 தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் புதிய சாதனை.

புதுடெல்லி ஜூலை, 11 ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தையும், சூரியகுமார் யாதம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜிம்பாவே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 13 இடங்கள்…

வெற்றிலையின் மருத்துவ குணங்களும் பயன்களும்…!

ஜூலை, 11 வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை தரக்கூடியவை. கொடி…