Author: Seyed Sulthan Ibrahim

களை கட்ட போகும் ஒலிம்பிக் திருவிழா.

பாரீஸ் ஜூலை, 21 உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33-வது பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா வரும் 26 ம் தேதி தொடங்க உள்ளது. 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. 26 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும்…

சாலையோர வியாபாரிகளுக்கு பதிவு கட்டணம் ரத்து.

சென்னை ஜூலை, 21 சாலையோர வியாபாரிகள் ஆண்டுதோறும் செலுத்தும் பதிவு கட்டணம் 100 ரூபாயை ரத்து செய்ய எஃப் எஸ் எஸ் ஐ ஆணையத்துக்கு மத்திய அமைச்சர் ஜே. பி நட்டா உத்தரவிட்டுள்ளார். உணவு தயாரிப்பின் போது சாலையோர வியாபாரிகள் பின்பற்ற…

மாநிலங்களில் உள்ள பல்வேறு வகையான காலை உணவு வகைகள்:

ஜூலை, 21 உணவு நம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகும். பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நமது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளை இப்போது பார்க்கலாம். இந்தியாவிலுள்ள வெவ்வேறு மாநில மக்கள்…

கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் பயன்கள்:

ஜூலை, 21 நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு.…

மாநிலங்களுக்கு தனி வெளியுறவு செயலாளர்.

கேரளா ஜூலை, 20 வெளியுறவுத்துறை மத்திய அரசின் அதிகார வரையறைக்கு உட்பட்டது. வெளியூரவு அமைச்சக நிர்வாக தலைவரான வெளியுறவுத்துறை செயலாளரை மத்திய அரசு நியமிக்க முடியும். மாநிலங்கள் வெளியுறவுத்துறை செயலாளர்களை நியமிக்கவும், வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு கொள்ளவும் கூடாது. இந்நிலையில் கேரளா…

யூபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா.

புது டெல்லி ஜூலை, 20 மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி பதவி விலகியுள்ளார். 2017இல் யுபிஎஸ்சி உறுப்பினரான சோனி 2023 மே 16 இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதம் உள்ள நிலையில்,…

₹214 கோடி வருவாய் ஈட்டிய திமுக.

சென்னை ஜூலை, 20 நாட்டில் உள்ள 39 மாநில கட்சிகளின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 ம் நிதி ஆண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ₹1,740 கோடியாகும். இதில் ₹737.67…

அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம்.

சென்னை ஜூலை, 20 அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் சென்னையில் முதற்கட்டமாக கடந்த பத்தாம் தேதி…