கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு. 50 பேர் பலி.
நைஜீரியா ஏப்ரல், 9 நைஜீரியாவில் உள்ள உமோகிடி என்ற கிராமத்திற்கு நேற்று புகுந்த ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டது. இதனால் செய்வதறியாவது தவித்த மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக…
