தியேட்டரை விலைக்கு வாங்கிய நயன்தாரா.
சென்னை மே, 21 நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இணைந்து சென்னையில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு பிரபல தியேட்டராக இருந்து பின்னர் மூடப்பட்ட அகஸ்தியா என்ற தியேட்டரை அவர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த…
