Author: Seyed Sulthan Ibrahim

காரல் மார்க்ஸ் விமர்சித்த ஆளுநர்.

சென்னை ஜூலை, 30 கார்ல் மார்க்ஸை தமிழக ஆளுநர் ரவி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், குடும்பம் வேண்டாம் என்று நினைத்தவர் காரல் மார்க்ஸ் அதை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது. குடும்பம் தான் ஒரு…

மணிப்பூர் விவகாரத்தில் விசாரணை தொடக்கம்.

மணிப்பூர் ஜூலை, 30 மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக விசாரணை தொடங்கியது. சிபிஐ மே மாத தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் ஜூலை 19ம் தேதி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது இதனால் நாடே கொந்தளித்தது. அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு…

ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

கேரளா ஜூலை, 30 ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில்…

ஐபிஎல் குறித்து பேசிய ரஜினி!

சென்னை ஜூலை, 29 ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கலாநிதி மாறன் சன்ரைசஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்பு காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது மூன்று…

பத்து ஆண்டு தாகத்தை தீர்க்குமா இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 29 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளன இந்திய அணியில் எந்த வீரர்கள் எந்த ரோலில் செயல்பட போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் 2013 சாம்பியன் டிராபி வென்ற பிறகு…

மணிப்பூர் செல்லும் எதிர்கட்சிகள்!

மணிப்பூர் ஜூலை, 29 இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவில் சுஷ்மிதா தேவ், மகுவா மாஜி, கனிமொழி, ஜெயந்த் சவுத்ரி முக்தி…

இயல்பு நிலைக்குத் திரும்பும் லல்லு பிரசாத்.

பீகார் ஜூலை, 29 சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் நல்ல பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேல் சிகிச்சைக்காக…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு!

சென்னை ஜூலை, 21 ஆகஸ்ட் 2 ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டின் மொத்த வருவாய்க்கு 28% வரி மதிப்பதா…

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக பெங்களூரு.

பெங்களூரு ஜூலை, 29 உலக நகரங்களின் கலாச்சார அமைப்பில் பெங்களூரு இணைந்துள்ளது. 2021ல் உலக நகரங்களில் கலாச்சார அமைப்பை லண்டன் மேயர் அலுவலகம் உருவாக்கியது. இதில் லண்டன், நியூயார்க் உள்ளிட்ட 40 நகரங்களில் இந்தியாவிலிருந்து இடம்பெறும் முதல் நகரம் என்ற பெருமையை…

ஒரே நாளில் வெளியான 8 படங்கள்.

சென்னை ஜூலை, 28 திரையரங்குகளில் இன்று ஒரே நாளில் எட்டு படங்கள் வெளியாகியுள்ளன. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் எல்ஜிஎம், பரத், வாணி போஜன் நடித்துள்ள லவ். எம். ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள…