Author: Seyed Sulthan Ibrahim

ராமநாதபுரம்: இன்று முதல் கடும் எச்சரிக்கை. கடலுக்கு செல்ல தடை

ராமநாதபுரம் டிச, 16 ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று முதல் நாட்டு மற்றும்…

பிசுபிசுத்த குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்! அதிகாரிகள் புறக்கணிப்பு. கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

கீழக்கரை டிச, 15 தமிழக அரசின் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்தின் படி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் கூட்டப்பட வேண்டுமென்பது அரசின் வழிகாட்டல் விதிமுறையாகும். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின்…

வல்லுனர்கள் குழு என்று சென்னை வருகை.

சென்னை டிச, 15 எண்ணூர் முகத் துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற ஒடிசாவில் இருந்து வல்லுனர்கள் கூட இன்று சென்னை வருகிறது. ட்ரோன் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் சென்னை ஐஐடி குழு ஏற்கனவே அங்கு ஆய்வை மேற்கொண்டது.…

கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை டிச, 15 கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜஸ்டின் வளனரசு, அருள் விக்டர், கார்த்திகேயன், பெருங்கரை பாலா ஆகியோர் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார். நீக்கப்பட்ட அனைவரும் நாம் தமிழர்…

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு டிச, 15 அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூரில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய…

சர்வதேச தேநீர் தினம்.

சென்னை டிச, 15 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15ம் தேதி அன்று சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக தேநீர் தான் அதிகம் குடிக்கும் பானமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை தேநீர் குடிக்கவில்லை என்றால்…

ராஜஸ்தான் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு.

ராஜஸ்தான் டிச, 15 ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் ஷர்மா இன்று பதவி ஏற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல் முறையாக சட்டப்பேரவை…

விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு!

சென்னை டிச, 14 அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் உடற்கல்வி இயக்குனர் 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள்…

இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. ஜோ பைடன் கருத்து.

அமெரிக்கா டிச, 14 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். “இஸ்ரேல் காஸாவில் கண்மூடித்தனமான குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்கள் கொடூரமாக கொல்லப்படும் நிலை…

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம்.

சென்னை டிச, 14 தமிழகம் முழுவதும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளது. என்னவென்றால் நல்ல நாளில் சொத்துக்கள்…