Author: Seyed Sulthan Ibrahim

விஜய் படத்தை தயாரிக்கும் RRR நிறுவனம்.

சென்னை மார்ச், 3 அரசியலில் அடி எடுத்து வைக்கும் முன் விஜய் நடிக்க உள்ள கடைசி படத்தை தயாரிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ், சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ்…

13 சதவீதம் சரிவை கண்ட அந்நிய நேரடி முதலீடு.

புதுடெல்லி மார்ச், 2 கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 13 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 ம் ஆண்டு நிதியாண்டில் இதே காலத்தில் 3.4லட்சம் கோடியாக இருந்த அந்நிய நேரடி…

பூடானை வென்ற இந்தியா.

நேபால் மார்ச், 2 தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. நேபாளத்தில் நேற்று நடந்த U16 மகளிர் அணிகள் இடையிலான சேம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பூடானை எதிர்கொண்டது 61 நிமிடங்கள் நடந்த…

விரைவில் வெளியாகும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை.

சென்னை மார்ச், 2 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை நான்கு நாட்களில் வெளியாகும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 9 மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 60,000 திற்க்கும் மேற்பட்ட…

ஆலிவ் ஆயில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

மார்ச், 2 உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேலும் இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும். ஆலிவ் ஆயில் உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு…

வாறுகால் பள்ளமா? அல்லது விபத்துக்கான பள்ளமா? பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் தரமற்ற பணிகள்.

கீழக்கரை மார்ச், 2 கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதும் வாறுகால் ஜங்ஷன் பாக்ஸ் அமைக்கப்பட்டு அதன் மீது சிமிண்ட் மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி தரமற்ற மூடியென பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளிலும்…

கீழக்கரையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. 15 வது ஒன்றிய நிதி…

சர்ச்சையை கிளப்பிய கீழக்கரை நகராட்சி விளம்பரம்!

கீழக்கரை மார்ச், 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு மருத்துவமனையில் கூடுதல் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில் நகராட்சி ஆணையரின் சார்பில்…