Author: Seyed Sulthan Ibrahim

பிசாசு 2 வெளியிட இடைக்கால தடை.

சென்னை நவ, 4 பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிலுவைத்தொகை 2 கோடியை தராமல் அடுத்தடுத்து படம் தயாரிப்பாக இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ஃபிளையிங் ஹார்ஸ்…

துபாயில் கன்னியாகுமரி அசோசியேசன் நடத்திய “நம்ம குமரி நாள்” கொண்டாட்டம்.

துபாய் நவ, 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் WIT (Where In Tamilnadu) என்ற ஈவென்ட் நிறுவனமும் மற்றும் அமீரகத்தில் வாழும் கன்னியாகுமரி மக்களும் இணைந்து நடத்திய தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை நினைவு கூறும்வகையில் அமீரகத்தில்…

அமரன் படத்தில் உயிரே பாடல் நாளை வெளியீடு.

சென்னை அக்,30 அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள உயிரை பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் மறைந்த ராணுவ வீரர்…

தமிழக அரசை கிண்டல் அடித்த அன்புமணி ராமதாஸ்.

சென்னை அக், 30 யானை பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன் என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2021 நவம்பர் வரை ஓய்வு பெற்றவர்கள் 10,000 என்றும் அவர்களுக்கான ஓய்வு கால பயன்களின்…

துபாய் பிரபல திரையரங்கில் எஸ் ஈவென்ட் தயாரிப்பில் வெளியான “புறப்பாடு” குறும்படம்-பார்வையாளர்கள் பாராட்டு.

துபாய் அக், 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் பிரபல திரையறங்கான ஹயாத் ஸ்டார் கெலரியா திரையறங்கில் எஸ் ஈவென்ட் நிறுவனர்கள் வெங்கட் மற்றும் ஆனந்த் தயாரிப்பில், ஹோப் சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான கௌசர் இயக்கி அவரும் நடிகர்…

துபாயில் டிக் டாக் துபாய் புல்லிங்கோ குழுவினர் நடத்திய மக்கள் இசை விருந்து 2 – 2024

துபாய் அக், 30 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் புள்ளிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் நடத்திய மக்கள் இசை விருந்து 2 – 2024 மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள ஜெம்ஸ் பிரைவேட் பள்ளியில்…

யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஸ்பெயின் பிரதமர்.

ஸ்பெயின் அக், 30 இந்தியா அறிமுகம் செய்த யுபிஐ வசதி மிகப் பெரிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஜ், மும்பையில் விநாயகர் சிலையை விலைக்கு வாங்கினார். அப்போது அவர் அந்த சிலைக்கு பணத்தை ரொக்கமாக கொடுக்காமல்…

தொண்டி கடலோர காவல் படையினர் அதிரடி சோதனை.

தொண்டி அக், 30 தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆபரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிப்பட்டணம் வரை காவல் துணை காவலர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி…