Spread the love

தொண்டி அக், 30

தமிழக கடலோர காவல் படை இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை இணைந்து கடலில் சஜாக் ஆபரேஷன் நடத்தியது. அதன் அடிப்படையில் தேவிப்பட்டணம் வரை காவல் துணை காவலர்கள் கதிரவன், அய்யனார் தலைமையில் தனி பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் காவல்துறையினர் எஸ்பி பட்டினம் முதல் தேவிபட்டினம் வரை கடலோர காவல் படை சொந்தமான அதே நவீன படகுமூலம் தொண்டி கடல் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *