ஸ்பெயின் அக், 30
இந்தியா அறிமுகம் செய்த யுபிஐ வசதி மிகப் பெரிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஜ், மும்பையில் விநாயகர் சிலையை விலைக்கு வாங்கினார். அப்போது அவர் அந்த சிலைக்கு பணத்தை ரொக்கமாக கொடுக்காமல் யுபிஐ மூலம் அளித்தார். இதை வைத்து பார்க்கையில் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் யூபிஐ க்கு பெரும் வரவேற்பு இருப்பது தெரிவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.