பிரான்ஸ் அக், 8
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீடியோ ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை விதித்துள்ள மேக்கரான் மற்றும் மேற்கத்திய தலைவர்களால் ஈரான் மீது ஆயுத தடை விதிக்க முடியுமா என்றார். அவர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லை என்றாலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.