Author: Seyed Sulthan Ibrahim

டாட்டூ போடுவதில் மாதம் 3 லட்சம் வருவாய்.

திருச்சி டிச, 17 திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டு குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்து காவல்துறை விசாரணையில் தேடிக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ரூ.30000 முதல் 50 ஆயிரம் ரூபாய்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.

சென்னை டிச, 17 பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தி உள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ள.ன இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.3 பைசாவிற்கு…

அல்லு அர்ஜுனுக்கு புதிய சிக்கல்.

புதுடெல்லி டிச, 17 அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த நான்காம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அல்லு…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டம்.

துபாய் டிச, 16 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் ரிக்கா அல் புத்தீன் பகுதியில் ராயல் கன்ங்கார்ட் ஸ்டார் ஹோட்டலில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல்,…

அமீரக அஜ்மானில் நடைபெற்ற அன்வரின் “வெற்றி எனும் மாய குதிரை” புத்தக வெளியீட்டு விழா.

துபாய் டிச, 12 ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள கிரௌன் பிளாசா ஸ்டார் ஹோட்டலில் அன்வர் குழும நிறுவனங்களின் நிறுவனர் அன்வர்தீன் எழுதிய “வெற்றி எனும் மாய குதிரை” புத்தகத்தின் வெளியீட்டு விழா அஜ்மானின் ஆட்சிளார்கள் குடும்பத்தைசேர்ந்த ஷேக் அஹ்மத்…

கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு.

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன், செயலாளர் ஷர்ஃப்ராஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின்…

கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது

கீழக்கரை டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெருவில் செயல்படும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) யின் சமூக, மருத்துவ, கல்வி சேவை, வட்டியில்லா கடன் பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற…