பாதாளத்துக்கு சரிந்தது ரூபாயின் மதிப்பு.
அமெரிக்கா டிச, 10 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் ரூபாயின் மதிப்பு சரிவராக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மதிப்பு 14 முதல் 15 பைசா வரை குறைந்து…
செயற்கை நுண்ணறிவு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு: தமிழக மாணவிக்கு அமீரக அரசு பாராட்டு
துபாய் டிச, 10 முஹம்மத் பின் ராஷித் அரசு கண்டுபிடிப்பு மையம் மற்றும் முஹம்மது பின் ராஷித் நிதியகம் இணைந்து கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்திய இளம் மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் பல்கலை கழக அளவில் நடந்த…
துபாயில் சல்வா மியூசிக் குழுவினர் நடத்திய ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
துபாய் டிச, 10 ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சல்வா லைட் மியூசிக் நிறுவனர் முனைவர் பகவதி ரவி தலைமையில் நடைபெற்ற “நடிகர் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டமும்” ரஜினிகாந்த்தின் நடித்த படத்தில் இருந்து 50…
₹140 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK25.
சென்னை டிச, 9 SK25 படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். ₹140 கோடி பட்ஜெட்டில்…
சிரியா விஷயத்தில் ட்ரம்ப் கருத்து.
அமெரிக்கா டிச, 9 சிரியா, அமெரிக்கா நட்பு நாடு இல்லை என்பதால் அமெரிக்க அரசு தலையிடக்கூடாது என அதிபராக தேர்வாகியுள்ள டிரம்ப் கூறியுள்ளார். சிரியாவில் கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்துவரும் நிலையில் ஹெச்டிஎஸ் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசில் நுழைந்துள்ளனர்.…
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.
கேரளா டிச, 9 சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் அதிகமாக 89 ஆயிரத்து 840 பேரும், நேற்று 90,000 பேரும் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன்…
மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
மதுரை டிச, 9 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டியை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, ஹாஸ்டல், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிற்றவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக…
இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு.
டிச, 9 Under19 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு…