Author: Mansoor_vbns

இந்திய மாணவருக்கு உதவித்தொகை.

அமெரிக்கா ஜன, 15 அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஷ் பட்டேல் என்ற மாணவருக்கு கழிவு நீரை குடிநீராக மாற்ற ரூ.9.56 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். உலகின் வறண்ட பகுதிகளின்…

டோனிக்கு 50 அடியில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்.

திருவனந்தபுரம் ஜன, 15 இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இதில் கேரள ரசிகர்கள் ஒரு படி மேலே எப்போது கேரளாவில் கிரிக்கெட் நடந்தாலும் தோனிக்கு ஒரு கட்டவுட் இருக்கும்.…

சமத்துவ பொங்கல் விழா.

ராமநாதபுரம் ஜன, 14 ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சித்தார் கோட்டையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி மக்கள்…

பொது விடுமுறை அறிவிப்பு.

சென்னை ஜன, 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கும் நான்கு நாட்கள் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை முடித்து மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி…

இமாச்சலில் நிலநடுக்கம்.

இமாச்சலப் பிரதேசம் ஜன, 14 இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தர்மசாலா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் சம்பா என்ற பகுதியில் காலை 5:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என…

பொங்கல் கொண்டாடிய காவலர்கள்.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பின் காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். கோலமிட்டு பொங்கல் வைத்தும் பின்னர்…

இன்று சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது.

சென்னை ஜன, 14 தமிழகத்தின் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை காரணமாக இன்று விடுமுறை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம்.

திருப்பூர் ஜன, 14 தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில்…

சாதிக்குமா ஜூனியர் இந்திய பெண்கள் அணி.

தென்னாப்பிரிக்கா ஜன, 14 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு…

கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பு கிடையாது.

புதுடெல்லி ஜன, 14 கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே கிடையாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக சொத்து என இருந்தால் அதற்கு மதிப்பு இருக்கும் ஆனால் கிரிப்டோவுக்கு அது கிடையாது அவற்றின் சந்தை மதிப்பு உயர்வது…