Author: Mansoor_vbns

ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி.

சென்னை ஜன, 30 சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் சுமார் 400 ரயில்கள் பயணிக்கின்றன. விரைவு, சரக்கு, மின்சார ரயில் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் பயணிப்பதால் மார்க்கம் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் நடைமேடையை பயன்படுத்தாது தண்டவாளத்தை கடந்து சென்ற 274…

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்.

பெங்களூரு ஜன, 31 கன்னட சினிமாவில் பிரபல காமெடி நடிகரான மந்திப் ராய் மாரடைப்பால் நேற்று காலை உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக்…

மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை.

சென்னை ஜன, 30 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் பள்ளி…

வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து மிரட்டல்.

ராணிப்பேட்டை ஜன, 30 அரக்கோணம் அருகே இயங்கி வரும் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் கொடுக்காமல் அடைத்து வைத்து குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இவர்களை…

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்.

புதுடெல்லி ஜன, 30 அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ல் தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு…

புதிதாக 1282 பணியிடங்களுக்கு அரசு அனுமதி.

சென்னை ஜன, 30 தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு துறைவாரியாக வரையப்பட்டுள்ளன. அதன்படி சில நகரங்களில் கூடுதலாக இருந்த பணியிடங்கள் பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.…

ராகுல் பாதயாத்திரை இன்றோடு நிறைவு.

ஜம்மு காஷ்மீர் ஜன, 30 ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 2022 செப்டம்பர் 7ல் தமிழகத்தில் இந்த பயணத்தை தொடங்கிய அவர் பல்வேறு மாநிலங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டு ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார். இன்று அங்கிருக்கும் ஸ்ரீ…

தைப்பூச திருவிழா இன்று தொடக்கம்.

திண்டுக்கல் ஜன, 29 பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாளில் பெரிய நாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற…

பிப்ரவரி 3 ல் தளபதி 67 அப்டேட்.

சென்னை ஜன, 29 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் லோகேஷ் படத்திற்கான ஹிட்டர் ஒன்றை கொடுத்திருந்தார். இந்நிலையில் படத்தின் அப்டேட் பிப்ரவரி 3ல் வெளியாக உள்ளதாக தகவல்கள்…

திமுகவில் இணைந்த அதிமுகவினர்.

கரூர் ஜன, 29 இபிஎஸ் கோட்டையாக இருக்கும் கொங்கு மாவட்டங்களில் தொடர்ந்து அதிமுகவினர் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அடுத்தடுத்து அதிமுகவினரை தூக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றும் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்‌. கரூர் கிழக்கு ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி செவ்வந்தி பாளையத்தை…