சென்னை ஜன, 30
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் பள்ளி கல்லூரிகளில் மற்றும் வேலைக்கு செல்வோர் குடை ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.