Author: Mansoor_vbns

பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி.

காஞ்சிபுரம் பிப், 8 வடகிழக்கு பருவமழையின்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக பனியின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புகைபோல் காலை 8…

டிஎன்பிஎஸ்சி. இன்று கணினி வழி தேர்வு.

சென்னை பிப், 7 மீன்வளத் துறையில் அறிவிக்கப்பட்ட 24 சார்பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வு இன்று நடைபெறுகிறது. காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 4,969 பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1,156 பேர் தேர்வு…

குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது.

அசாம் பிப், 7 அசாம் மாநிலத்தின் குழந்தை திருமணங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போது குழந்தை திருமணங்களை ஒழிக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட…

கடன்களை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் திட்டம்.

மும்பை பிப், 7 ஹிண்டன் பார்க் அறிக்கையால் அதானி குடும்பத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இந்நிலையில் பங்குகளுக்கு எதிரான கடன்கள் முழுமையாக திரும்ப செலுத்த அதானி குடும்பம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 1,114 மில்லியன் டாலர்களை முன்கூட்டியே…

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும்.

துருக்கி பிப், 7 துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 3000 தாண்டியுள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து எட்டும் என அமெரிக்க புவியியல்…

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை பிப், 7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ்…

இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு.

கர்நாடகா பிப், 7 சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிறகு பேசி அவர், துப்பாக்கிகள் விமானம் தாங்கி போர்…

ஜனவரியில் வாகன விற்பனை அதிகரிப்பு.

சென்னை பிப், 7 2023 ஜனவரி மாதத்தில் வாகனங்களின் விற்பனை 14% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 16 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் திருவிழாக்கள்…

மது புகைப்பிடித்தல் இல்லாத கிராமம்.

மதுரை பிப், 7 மது, புகைப்பிடித்தல் இல்லாத ஒரு கிராமம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் 450 ஆண்டுகளுக்கு மேல் மது புகைப்பழக்ங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3000…

கோவா கடலில் காவலுக்கு ரோபோக்கள்.

கோவா பிப், 7 கோவா கடல் பகுதிகளில் காவலுக்கு ஏ1 ரோபோக்களை பயன்படுத்த கோவா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏ1 ரோபோக்கள் கடல் கடலில் நீச்சல் செய்யக்கூடாத பகுதிகளில் மக்கள் இறங்கினால் உடனடியாக உயிர் காக்கும் பணியில் இருப்பவர்களுக்கு தக்க…