கோவா பிப், 7
கோவா கடல் பகுதிகளில் காவலுக்கு ஏ1 ரோபோக்களை பயன்படுத்த கோவா அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏ1 ரோபோக்கள் கடல் கடலில் நீச்சல் செய்யக்கூடாத பகுதிகளில் மக்கள் இறங்கினால் உடனடியாக உயிர் காக்கும் பணியில் இருப்பவர்களுக்கு தக்க நேரத்தில் தகவல் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ந்து வரும் டேக் உதவியுடன் உயிர்காக்கும் பணியை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.