கர்நாடகா பிப், 7
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைத்த பிறகு பேசி அவர், துப்பாக்கிகள் விமானம் தாங்கி போர் விமானங்கள் முதல் போர் விமானங்கள் வரை இந்தியா தயாரிக்கிறது ஆற்றல் உற்பத்தியில் ஆதாரத்தை தேடுவதிலும் ஆற்றல் பகிர்விலும் இந்தியா வலுவாக உள்ளது என்றார்.