Author: Mansoor_vbns

பாகிஸ்தான் முழுவதும் பலத்த மழை

இஸ்லாமாபாத் ஆக, 26 பாகிஸ்தானில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்த நடைபயணம்.

நெல்லை ஆக, 25 பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ்…

ஜெய்பீம் படக் குழுவினர் மீது வழக்குப்பதிவு.

சென்னை ஆகஸ்ட், 25 சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2 டி’ எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு…

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்.

ராமநாதபுரம் ஆக, 25 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

விருதுநகர் ஆக, 25 இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதனைதொடர்ந்து நேற்று 11 உண்டியல்கள், ஒரு கால்நடை மற்றும் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய…

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை ஆக, 25 சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். நாளை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள்.

அரியலூர் ஆக, 25 அரியலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி கடந்த ஆண்டு செயல்பட தொடங்கியது. இதில் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில்‌ மருத்துவக்கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி…

திமுகவில் இணைந்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர்.

கோயம்புத்தூர் ஆக, 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

தொழில்துறையின் பெயர் மாற்றம். தமிழக அரசு உத்தரவு.

சென்னை ஆக, 25 தமிழக மனிதவள மேலாண்மை துறையின் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, தொழில் துறை என்று அழைக்கப்பட்டு வந்த அரசுத் துறை இனி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை என்று அழைக்கப்படும். அதற்கு…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை ஆக, 25 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…