ராமநாதபுரம் ஆக, 25
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.