Author: Mansoor_vbns

பூஜையுடன் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு!

சென்னை ஆக, 25 லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கிறது. இந்தியன் 2 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஷங்கர் – கமல் கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவான இந்த…

தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிரடி. சூரியகாந்தி, பாமாயில் எண்ணெய் கலப்படம் கண்டுபிடிப்பு.

சென்னை ஆகஸ்ட், 25 சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஸ்ரீமாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் என்ற கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் தரமற்ற உணவு பொருட்களும், சமையல் எண்ணையும் விற்பனை செய்படுவதாக உணவுப்பாதுகப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார்கள் வந்தது.…

பருவம் அடைந்தாலே திருமணம் செய்யலாம் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

புதுடெல்லி ஆகஸ்ட், 25 டெல்லியில், கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்களை பிரிக்க முயல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.…

பிரபல நடிகரான நித்தின் சத்தியா விபத்தில் இருந்து உயிர் தப்பினார்.

ஆகஸ்ட், 24 வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம்ஸ், ஜீ, சென்னை 28, தோழா, சரோஜா, ராமன் தேடிய சீதை, சத்தம் போடாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் நித்தின் சத்யா. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று…

குரூப் 5 ஏ தேர்வு அறிவிப்பாணை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

சென்னை ஆகஸ்ட், 24 தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் குரூப் 5 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.…

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி.

டெல்லி ஆகஸ்ட், 24 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார். வருகிற…

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி ஆகஸ்ட், 24 குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 26 ம் தேதி காலை 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் மீனவர் குறை தீர்க்கும்…

முதலமைச்சர் இன்று திருப்பூர் வருகை.

திருப்பூர் ஆகஸ்ட், 24 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை…

இலங்கை தமிழர்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டும் பணி.

விருதுநகர் ஆகஸ்ட், 24 இலங்கை தமிழர்கள் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட செவலூர் கிராமத்தில் இலங்கை தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 70 கான்கிரீட் வீடுகள் கட்டி தர தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடக்க விழா செவலூரில் நேற்று…

கீழக்கரை அருகே கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.

ராமநாதபுரம் ஆகஸ்ட், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னமாயாக்குளம் பாரதி நகரை சேர்ந்த மீனவர் உமையராஜ். இவரது மகன் சுமித்திரன். மனநிலை பாதித்த அவனால் வாய் பேசவும் முடியாது. இந்த நிலையில் நேற்று காலை உமையராஜ் வழக்கம்போல் கடலுக்கு…