கோயம்புத்தூர் ஆக, 25
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வனப்பட்டி தினகரன், அதிமுகவின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அபிநயா, பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி உட்பட 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.