Author: Mansoor_vbns

மதுபாட்டில்கள் பறிமுதல். குற்றவாளிகள் கைது.

அரியலூர் ஆக, 28 அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் துணை ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவல் துறையினர். நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை…

லண்டனில் பெருமை சேர்த்த சென்னை தமிழர்.

சென்னை ஆக, 28 உண்மையும், உழைப்பும், உறுதியான மனமும் இருந்தால், நிச்சயம் வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய முடியும் என்பதற்கான உதாரணம் தான் அப்பு சீனிவாசன். லண்டனில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின், ‘குராய்டன்’ பகுதியின் நகர் மன்ற தலைவராக,…

தொடர்ந்து சாதனை படைக்கும் விஜய் சேதுபதி திரைப்படம்.

சென்னை ஆக, 28 இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமனிதன். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர்

அகமதாபாத் ஆக, 28 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில்…

சர்வதேச கிரிக்கெட்டின் இந்திய ஊடக உரிமத்தை பெற்ற டிஸ்னி ஸ்டார் நிறுவனம்.

புதுடெல்லி ஆக, 28 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்திய ஊடக உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐசிசி – இந்திய ஊடக உரிமத்துக்கான ஏலம், சீல் செய்யப்பட்ட ஏல செயல்முறையில் நடைபெற்றது. ஒரு சுற்று மட்டுமே நடைபெற்ற ஏலத்தில் நான்காவது…

சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் மதுரையில் மழை.

சென்னை ஆக, 27 வளிமண்டல காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மதுரையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.…

பூ.சா.கோ கலைக்கல்லூரி பவள விழா முதலமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் ஆக, 27 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறது. கல்லூரியில் நடைபெற்ற இந்த பவள விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

மீன்பிடி துறைமுக மறு சீரமைப்பு பணிகள். முதலமைச்சருடன் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு.

கன்னியாகுமரி ஆக, 27 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.…

குஜராத்தில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சி.

அகமதாபாத் ஆக, 27 சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்று…

நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அணிகலன்கள் செய்ய பட்டு நூல்கள் மற்றும் சிறிய தொழில் கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் ஆதார…