காஞ்சிபுரம் ஆக, 27
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அணிகலன்கள் செய்ய பட்டு நூல்கள் மற்றும் சிறிய தொழில் கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் ஆதார நிதி வழங்கினார். உடன் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி உள்ளார்.