உயரும் காவலர்களின் சம்பளம்!
சென்னை பிப், 25 தமிழகத்தில் கான்ஸ்டபிள்கள் மாதம் ரூ.18,200 முதல் ரூ.52, 900 வரை சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது தமிழக காவல்துறை ஆணையம் மாத ஊதியத்தை ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை அதிகரிக்க முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.…
