Author: Mansoor_vbns

வங்கி கணக்கில் வருகிறது பணம்.

சென்னை மார்ச், 15 குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 15ம் தேதி ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உதவித்தொகை இன்று காலை 9:30 மணிக்கு மேல் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு…

கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 155 பயண கைதிகள் மீட்பு.

பாகிஸ்தான் மார்ச், 12 பாகிஸ்தானில் பலூச் விடுதலைப் படையால் கடத்தப்பட்ட ஜாபர் விரைவு ரயில் இருந்து 155 பணிய கைதிகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் BLAவை சேர்ந்த 27 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 200க்கும் மேற்பட்ட பயண கைதிகளை…

மார்ச் 22 இல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு.

அரியலூர் மார்ச், 12 வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் அரசு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினம், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு ஏப்ரல் 1…

துபாயில் கூத்தாநல்லூர் KEO குடும்பங்கள் நடத்திய இஃப்த்தார் நிகழ்ச்சி

துபாய் மார்ச், 12 ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த (KEO) என்ற கூத்தாநல்லூர் அமீரக அமைப்பு சார்பாக இஃப்த்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி துபாயில் சிறப்பாக நடைபெற்றது. நோன்பு திறப்பு நிகழ்ச்சி கூத்தாநல்லூர் அமீரக…

விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார்.

சென்னை மார்ச், 11 இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் சுன்னத் ஜமாஅத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது; நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கும்…

துபாயில் WIT சார்பில் மகளிர் தின – சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா.

துபாய் மார்ச், 11 ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT Where In Tamilnadu பெண்கள் அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு “இறைவி-2” விருதுகள் விழா என ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் பெண்களை…

U17 – 17 வயதுக்குட்பட்ட மாணவர் கால்பந்து லீக் 2025 துபாயில் பிரம்மாண்டதொடக்க விழா.

துபாய் மார்ச், 7 விளையாட்டு மற்றும் பண்பாட்டு சங்கத்தின் SCA (Sports and Cultural Association) ஏற்பாட்டில் 17 வயதுக்குட்பட்ட மாணவர் கால்பந்து லீக் 2025 தொடக்க விழா ஏப்ரல் 20, 2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா, இளம் கால்பந்து…