பாகிஸ்தான் மார்ச், 12
பாகிஸ்தானில் பலூச் விடுதலைப் படையால் கடத்தப்பட்ட ஜாபர் விரைவு ரயில் இருந்து 155 பணிய கைதிகளை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் BLAவை சேர்ந்த 27 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 200க்கும் மேற்பட்ட பயண கைதிகளை மீட்க பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர். 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற ரயிலை நேற்று பலூச் விடுதலைப்படை கடத்தியது குறிப்பிடத்தக்கது.