ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆய்வு.
திருப்பத்தூர் அக், 8 ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில்…
