குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம். அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
நாகர்கோவில் அக், 12 கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு…
