கருமத்தம்பட்டியில் லாரியில் கடத்திய 120 கிலோ குட்கா பறிமுதல்.
கோயம்புத்தூர் அக் 11 கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா) மினி லாரியில் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக கருமத்தம்பட்டி தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் ஆய்வாளர்…
