துபாய் தகவல் தொழிநுட்ப கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்.
துபாய் அக், 11 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அக்டோபர் மதம் 10 ம் தேதியில் இருந்து 5 நாட்கள் நடைபெறும் Gitex Global 2022 என்ற தகவல் தொழில்நுட்ப கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான…
