Author: Mansoor_vbns

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

கோயம்புத்தூர் நவ, 11 ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில்…

ரேஷன் கடையை திறந்து வைத்து உணவுப் பொருள் வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்.

மாமல்லபுரம் நவ, 11 மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மக்கள் பல ஆண்டுகளாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதி ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும் நிலை இருந்து வந்தது. இதனால் தனிக்கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் திருப்போரூர்…

புதிய நியாய விலைக் கடை திறப்பு.

அரியலூர் நவ, 11 அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர்…

கோட்டூர் பகுதிகளில் மக்காச் சோளம் சாகுபடி தீவிரம்.

தேனி நவ, 11 தேனி அருகே கோட்டூர் தப்புக்குண்டு, தாடிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் மழையினால் பருத்தி, தக்காளி, ஆகிய சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடந்த சில நாட்களாக பெய்ந்து வந்த மழையினால்…

கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் விடுமுறை.

சென்னை நவ, 11 கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சிவகங்கை நாமக்கல்…

₹81 லட்சம் கோடியை இழந்த அமேசான்.

சென்னை நவ, 11 அமேசானின் சந்தை மதிப்பு 2021 ஜூன்வாக்கில் ₹145 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஒன்றரை வருடத்திற்குள் அமேசான் இழந்த சந்தை மதிப்பு மட்டும் ₹81 லட்சம் கோடி இதன் மூலம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை…

ரஷ்ய பள்ளி மாணவிகளுக்கு ராணுவ பயிற்சி.

ரஷ்யா நவ, 11 உக்ரைணை வெல்ல ரஷ்யா 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது தற்போது பள்ளி அளவிலிருந்து பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என…

திருப்பதி லட்டு ஊழல்.

திருமலை நவ, 11 திருமலை திருப்பதி தேவஸ்தான லட்டுவில் பெரும் ஊழல் நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி ட்வீட் செய்துள்ளது. அதில் திருடர்களுக்கு அதிகாரம் கொடுப்பது கொள்ளையடிக்க அனுமதி வழங்குவது போன்றது என்பதை ஜெகன் அண்ட் கோ நிரூபித்துக் வருகிறது. கொள்ளையடிக்க…

ஆதார் எண் புதுப்பிப்பது அவசியம்.

சென்னை நவ, 11 ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யப்படுவதுடன்…

இந்தோனேஷியா செல்கிறார் மோடி.

புதுடெல்லி நவ, 11 பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நவ 14 ம் தேதி இந்தோனேசியா செல்ல உள்ளார். ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு…