கேஸ் சிலிண்டர் கான சிறப்பு சலுகை ரத்து.
சென்னை நவ, 16 நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகையை அரசு ரத்து செய்துள்ளது. ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளுபடி வழங்கி வந்தன. இந்நிலையில் இந்த சலுகை ரத்து…
