ஆந்திரா நவ, 16
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவைக்கான டிக்கெடுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவைக்கான டிக்கெட்டுகளை tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம்.