கேரளா நவ, 18
கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டி உள்ளது தற்போது அணைக்கு நீர்வரத்து 1,542 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது நூல் கரு முறைப்படி நவம்பர் 20 வரை அணியின் நீர்மட்டத்தை 141 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதால் அதன் பிறகு கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் நிலை உள்ளது இதனால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.