Author: Mansoor_vbns

இனி காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை.

சவூதி நவ, 18 சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா உடனான பலமான உறவு மட்டும் கூட்டு காரணமாக இந்த முடிவை…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்த சட்டம்.

சென்னை நவ, 18 ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்க தமிழக அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல என அன்புமணி…

இந்தியா நியூசிலாந்து முதல் டி20 போட்டி.

வெல்லிங்டன் நவ, 18 இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெல்லிங்டன்னில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்தை அதன் சொந்த…

இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்.

சென்னை நவ, 18 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இணைய வழியில் விண்ணப்ப பதிவை நாளை வரை மேற்கொள்ளலாம். நவம்பர், 20 முதல் விருப்பமான இடங்களை தேர்வு செய்யலாம் என மருத்துவ கல்வி…

கொரோனா கட்டுப்பாட்டில் சீனா.

சீனா நவ, 18 உலகின் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டாலும் சீனாவில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதனால் நாட்டின் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடு அமலில்…

தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்.

திருப்பூர் நவ, 18 திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடன் அரசு அரசு அலுவலர்கள் உள்ளனர்.

அமீரகத்தில் நடைபெற்ற எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் (LOGO) சின்னம் வெளியீடு விழா.

துபாய் டிச.15 ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் (Einstein World Record) எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் துவக்கம் மற்றும் LOGO சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

அசத்திய பள்ளி சிறுவன். இயக்குனர் பாராட்டு.

ராமநாதபுரம் நவ, 17 பெங்களூருவில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் பாஞ்சாலி குறும்படம் தேர்வாகி முதலிடம் பிடித்தது. இதில் ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் தீபக் நடித்திருந்தார். ஆடு மேய்க்கும் தாத்தா தன் பேரனை ஆடு மேய்க்க…

இயற்கை மருத்துவ படிப்பு தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

சென்னை நவ, 17 சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 5 அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 1,940 இடங்களுக்கு 4,386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5%…

மீனவர்கள் விடுதலை. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

ராமேஸ்வரம் நவ, 17 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த 5ம் தேதி தனுஷ்கோடி தலைமன்னார் அருகே இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை இலங்கை காவல் படையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய கோரி மீனவர்கள் போராடி வந்தனர். இந்த…