Author: Mansoor_vbns

4ஜியை விட 30 மடங்கு வேகம்.

சென்னை டிச, 8 சென்னை உட்பட 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையானது இயங்கி வருகிறது. சென்னையில் அனைத்து கிளைகளிலும் 5ஜி சேவையின் தகவல்களை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க்கில் 4ஜியை விட 20 முதல் 30…

இன்று வாக்கு எண்ணிக்கை.

குஜராத் டிச, 8 குஜராத்தில் 182 தொகுதிகளில் டிசம்பர் 1,5 ம் தேதிகளில் நடந்த தேர்தலில் 66.31% பேர் வாக்களித்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ல் நடந்த தேர்தலில் 76.44% பேர் வாக்களித்தனர். இந்நிலையில் இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில்…

சூதாட்ட விளம்பரங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடிதம்.

புதுடெல்லி டிச, 8 வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை திருத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அக்டோபர் 3 ம் தேதி நடந்த ஆலோசனைக்குப் பிறகு, டிவி சேனல்கள், ஓடிடி பிளேயர்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின்…

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி டிச, 8 போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். முதல்…

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.

நாகப்பட்டினம் டிச, 8 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற…

நடமாடும் காய் கனி அங்காடி.

திருப்பூர் டிச, 7 வேளாண் துறை சார்பில் வீடு தேடி வரும் 20 நடமாடும் காய் கனி அங்காடித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் இது கொண்டுவரப்பட்டுள்ளது…

2022 ன் மிகப்பிரபல நடிகர் தனுஷ்.

சென்னை டிச, 7 நடப்பு ஆண்டுக்கான மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை ஐ.எம்.டிவி வெளியிட்டுள்ளது அதன்படி பட்டியலில் முதலிடத்தில் நடிகர் தனுஷ் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆலியா பட் மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் ஐந்தாவது இடத்தில் சமந்தா…

தலைமை தேர்தல் ஆணையருடன் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு.

புதுடெல்லி டிச, 7 இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல்…

கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரிப்பு பணி.

தூத்துக்குடி டிச, 7 ஏசு நாதர் பிறந்த தினமான டிசம்பர் 25 ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து அந்த குடில்களில் ஏசுநாதர் சிலைகள் வைத்து…

திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

சென்னை டிச, 7 அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மற்றும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார்…