Author: Mansoor_vbns

இந்தியா முழுவதும் 56 கோடி பேர் இணைப்பு.

புதுடெல்லி டிச, 11 நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் விபரங்களை 56 கோடி பேர் இணைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் போலியான விபரங்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைப்பதற்கு 6பி என்ற படிவம்…

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன.

சென்னை டிச, 11 தமிழகத்தில் கடந்த ஆண்டு விட 15 % குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 1,597 கொலை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த…

போர்ச்சுக்கலை வீட்டுக்கு அனுப்பிய மொராக்கோ.

கத்தார் டிச, 11 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலமாய்ந்த போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ 1-0 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடக்கம் முதலே போர்ச்சுக்களுக்கு கடும் போட்டி கொடுத்த மொராக்கோ அணிக்கு அந்த அணி வீரர் யூசுப் என் நெய்சிறி…

இந்தியாவில் 140 விமான நிலையங்கள்.

புதுடெல்லி டிச, 11 இந்தியாவில் கடந்த 2014 ல் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டில் இந்த எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த மத்திய அரசு…

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் நெல்லையில் மல்லிகை பூ விலை உயர்வு.

நெல்லை டிச, 10 நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும்…

சட்டக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை டிச, 10 நெல்லை அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். சட்டக் கல்லூரி முன்பு தொடங்கிய…

ராதாபுரம் பகுதிகளில் தென்னை மரங்களை தாக்கும் மர்ம நோய். விவசாயிகள் வேதனை.

நெல்லை டிச, 10 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள்…

விவசாய கடன் மேளா.

திருப்புல்லாணி டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் திருப்புல்லாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சங்கத்திற்கு உட்பட்ட திருப்புல்லாணி, கஞ்சிரங்குடி, குதக்கோட்டை ஆகிய வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராம…

கொடுவிலார்பட்டியில் தமிழக அரசு சார்பில் இளைஞர் திறன் திருவிழா.

தேனி டிச, 10 தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் பயிலும் நிகழ்வாக இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. இளைஞர்கள் பயன்பெறும் வகையில்…

செய்தியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

சவுதி டிச, 10 கத்தாரில் உலகக்கோப்பை ஃபிஃபா கால்பந்து போட்டியின் போது செய்தியாளர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது செய்தி கொடுத்துக் கொண்டிருந்த கிராண்ட் வால் என்ற அமெரிக்க…