புதுடெல்லி டிச, 11
இந்தியாவில் கடந்த 2014 ல் 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டில் இந்த எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதனுடைய கோவாவில் கடந்த 2016ல் மோபா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று அந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.