திரிஷா படத்தில் 30 நிமிட காட்சிகள் நீக்கம்.
சென்னை டிச, 20 திரிஷா நடித்துள்ள ராங்கி படத்திலிருந்து 30 நிமிட காட்சிகளை தணிக்கை குழு அதிரடியாக நீக்கி உள்ளது. படத்தில் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எஸ்பிஐ உள்ளிட்ட பெயர்களில் நிறைய சர்ச்சை காட்சிகள் இருந்ததால் இதை…
